வெட்கப்படவில்லையே - Vetkappadavillaiyae - Ben Samuel - New Christian Song

வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நீங்க கூட இருந்ததால நான் வெட்கப்படவில்லையே-2

சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர் என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர்-2 நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள் துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள்-2 பட்சத்தில் கொண்டு வந்தீரே சமாதானம் செய்யவைத்தீரே-2-நன்றி நன்றி 2.செத்தவனைப் போல மறக்கப்பட்டேன் சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன்-2 தீமைகளை மாற்றிவிட்டீரே நன்மையாய் முடியவைத்தீரே-2-நன்றி நன்றி

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!