Unmai Ullavarae Song Lyrics - உண்மையுள்ளவரே Song Lyrics - Joseph Aldrin - Tamil Christian New Song 2024

Unmai Ullavarae Song Lyrics
உண்மையுள்ளவரே Song Lyrics
Joseph Aldrin
Tamil Christian New Song 2024


உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2] நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus) உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும்வரை [3] போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2] வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2] தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]

*

إرسال تعليق (0)
أحدث أقدم