மலைகள் விலகிப்போனாலும் - Malaigal Vilagiponalum - Tamil Christian Worship Song - LYRICS,TUNE,SUNG BY SOLOMON ROBERT

LYRICS,TUNE,SUNG BY SOLOMON ROBERT FEATURING - APSHI FAITH

மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்-2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே-2-மலைகள்

1. என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்-2
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்-2-மலைகள்

2.யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்-2
என் போழ்வின் நம்பிக்கையானவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்-2-மலைகள்

3.யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்
யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்-2
வழுவாமல் என்னை என்றும் காப்பவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்-2-மலைகள்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!