Maaradhavar Maaradhavar - EN YEKKAM CONCERT - Bro. Isaac Joe - Tamil Christian Worship Song Lyrics

மாறாதவர் மாறாதவர் - 2 நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறாதவர்

சூழ்நிலைகள் மாறினாலும் மனிதர்கள் விலகினாலும் இயேசு என்றும் உன்னை விலகாரே சோர்வின் நிமித்தம் குன்றினாலும் சோதனையில் நீ தவறினாலும் இயேசுவின் அன்பு உன் மேல் மாறாதே …..மாறாதவர்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!