YEZHAIKU PUGALIDAMAE - ஏழைக்கு புகலிடமே Song Lyrics - JOHNSAM JOYSON - NEW CHRISTIAN SONG

ஏழைக்கு புகலிடமே எளியோரின் தஞ்சமே என் மேல் இரங்கிடுமே தேவா என் மேல் இரங்கிடுமே-2

1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல் நிச்சயமான உம் கிருபையினால்-2 மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2 மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால் ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2 விலகாதிருந்தென்னை காத்திடுமே-2 மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae Eliyorin Thanjamae En Mael Irangidumae Deva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En Mel Nichchayamaana Um Kirubayinaal-2 Meettukkonda En Deivamae-2 Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku Ummayallal Yethundu Enakku Um Kirubayallal-2 Vilagathirunthennai Kaathidumae-2 Magimayil Sera Nadathidumae-2-Yezhaikku

Tags: johnsam joyson songs lyrics, johnsam joyson new songs, johnsam joyson songs mp3 download

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!