ஸ்தோத்தரிப்பேன் - STHOTHARIPEAN - PR. LUKE ISAAC - EVA.SOLOMON ROBERT

ஸ்தோத்தரிப்பேன் - STHOTHARIPEAN
Sung By : PR. LUKE ISAAC - EVA.SOLOMON ROBERT
Tamil Christian Worship Song Lyrics

En karthar Seytha Nanmai Yavum Enni
Muzu Manathai Sthotharipean Naan - 2
Aaraynthu Mudiyatha Athisayangal Seytheerey
Muzu Manathai Sthotharipean Naan - 2

Sthotharipean Naan sthotharipean Naan
Muzu Manathai Sthotharipean Naan - 2
Ennilla Nanmaigal En Vazvill Seytheerey
Muzu manathai Sthotharipean Naan - 2

Thazvill Ennai Kannokki Partheer
Thayavai Ennai Karam Pidithu Thookineer - 2
Ettatha Uyarathiley Utkaara Vaitheerey
Muzu Manathai Sthotharipean Naan - 2
Ennai Endrum kai vidatha Nesar
Yesu Neer Than Iyaa -2
Ennai Maravamal En Ninaivaai Iruppavarey
Muzu Manathai Sthotharipean Naan – 2

என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 ஸ்தோத்தரிப்பேன் நான்
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன்-2 1)தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தயவாய் கரம்பிடித்து தூக்கினீர் -2 எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 2)என்னை என்றும் கைவிடாத நேசர்
இயேசு தானே ஐயா-2 என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 3) என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்
மேய்ப்பர் நீர்தானய்யா-2 நன்மை கிருபையென்றும் பின் தொடர செய்தீரே
முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன்-2

1 تعليقات

إرسال تعليق
أحدث أقدم

Join with us!