புதிய துவக்கம் எனக்கு - Puthiya Thuvakkam Enakku - Isaac D


புதிய துவக்கம் எனக்கு தந்து என்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2 களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும் திரும்ப கேட்கப்பண்ணீங்க துதியின் பாடலும் நாவுல வச்சி என்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்க என்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவே பாதைய திறந்தீங்க -2 என்னை துரத்தி வந்த எதிரிய அமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம் செழிப்பாய் மாத்திட்டீங்க நீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம் ஏதேனாய் மாத்திட்டீங்க இடிஞ்சி கிடந்த இடங்களை கட்டி திரும்ப வாழ வச்சீங்க உடைந்து போன இடங்களை கட்டி திரும்ப வாழ வச்சீங்க-உயரத்தில் Puthiya Thuvakkam Enakku Thanthu Ennna Menmapaduthuneenga-Aiya-2 Kalippin Sathamum Magizhchiyin Sathamum Thirumbavum Ketkappannenga Thuthiyin Paadalum Naavula Vachi Enna Magizha Senjeenga Uyarathil Yethi Vacheenga Ennai Oohoonnu Vazha Vachenga-2 1.Pongi Ezhuntha Kadalin Naduvae Paathayai Thirantheenga-2 Ennai Thurathi Vantha Ethiriya Amizhnthu Poga Pannenga-2-Uyarathil 2.Paazhai Kidantha Nilangalai Ellam Sezhippai Mathitteenga Neenga Paazhai Kidantha Nilangalai Ellam Ethenaai Mathiteenga Idinji kidantha Idangali Katti Thirumba Vazha Vacheenga Udainji Pona Idangalai Katti Thirumba Vazha Vacheenga-Uyarathil

*

إرسال تعليق (0)
أحدث أقدم