நம்பிக்கையின் தேவனே - Nambikkayin Devanae - Jesus Redeems Songs Lyrics

Lyrics: A Solomon
Singer & Cast : Mercy
Jesus Redeems Songs Lyrics
Mohan C Lazarus

நம்பிக்கையின் தேவனே நான் நம்பும் தெய்வமே என்னில் வாழும் இயேசுவே உம்மைத்தான் நம்புகிறேன் -2

எந்த நிலைமையிலும் என் மறுமையிலும் உம்மையே சார்ந்திருப்பேன் -2 1. நான் தவறும் போதெல்லாம் தவழும் பிள்ளையென மன்னித்து தோளில் சுமந்தவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும் 2. என் வியாதியின் படுக்கையிலே என்னைத் தேடி வந்தவரே உம் தழும்புகளால் சுகம் தந்தவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும் 3. நான் கலங்கும் போதெல்லாம் என் கண்ணீர் துடைத்தவரே என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!