நல்லது நடக்குமுன்னு நம்புங்க - Nalladhu nadakkumunnu nambunga - Reenukumar - ft. Sam Vishal - Mervin Solomon

நல்லது நடக்குமுன்னு நம்புங்க கெட்டது மாறுமுன்னு நம்புங்க போராட்டம் முடியுமுன்னு நம்புங்க புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க - 2 நம்புங்க - 4 ப்ரோ நம்புங்க -4 வாழ்க்கையில எத இழந்தாலும் நம்பிக்கை இழந்துடாதீங்க - பிரதர் நம்பினோர் கழுத்தறுத்தாலும் அவர மறந்துடாதீங்க வாழ்க்கையில எத இழந்தாலும் நம்பிக்கை இழந்துடாதீங்க - சிஸ்டர் நம்பினோர் கழுத்தறுத்தாலும் அவர மறந்துடாதீங்க திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2 யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க - 2 நம்புங்க - 4 Just Believe - 4 எத்தனபேர் தள்ளிவிட்டாலும் அவர் நம்ம தூக்குவாருங்க - தம்பி சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும் சோர்ந்து போய் விடாதீங்க எத்தனபேர் தள்ளிவிட்டாலும் அவர் நம்ம தூக்குவாருங்க - அண்ணன் சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும் சோர்ந்து போய் விடாதீங்க திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2 மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க - 2 நல்லது நடக்குமுன்னு நம்புங்க கெட்டது மாறுமுன்னு நம்புங்க போராட்டம் முடியுமுன்னு நம்புங்க புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க - 2 நம்புங்க - 4 Just Believe - 4 நம்புங்க - 4 Just Believe - 4

Nalladhu nadakkumunnu nambunga Kettadhu maarumunnu nambunga Poraattam mudiyumunnu nambunga Pudhuvazhvu pirakkumunnu nambunga - 2 Nambunga - 4 Bro Nambunga - 4 Vaazhkaiyila edha izhandhalum Nambikkai izhandhudaatheenga - Brother Nambinore kazhutharuthaalum avara marandhudaatheenga Vaazhkaiyila edha izhandhalum Nambikkai izhandhudaatheenga - Sister Nambinore kazhutharuthaalum avara marandhudaatheenga Thirumbavum ezhumbuvom Saadhithu kaatuvom - 2 Yaar namma edhirthaalum Paarthuppaarunga - 2 Nambunga - 4 Just Believe - 4 Ethanaper thallivittaalum Avar namma thookkuvaarunga - Thambi Sondha bandham odhukki vechalum Sorndhu poi vidaatheenga Ethanaper thallivittaalum Avar namma thookkuvaarunga - Annan Sondha bandham odhukki vechalum Sorndhu poi vidaatheenga Thirumbavum ezhumbuvom Saadhithu kaatuvom - 2 Mela irukkiravar Paarthuppaarunga - 2 Nalladhu nadakkumunnu nambunga Kettadhu maarumunnu nambunga Poraattam mudiyumunnu nambunga Pudhuvazhvu pirakkumunnu nambunga - 2 Nambunga - 4 Just Believe - 4 Nambunga - 4 Just Believe - 4

*

إرسال تعليق (0)
أحدث أقدم