Tamil Christian Worship Song
Lyrics By : Bro. J. Sam Jebadurai
கிறிஸ்து இயேசு நாமத்தாலே
வெற்றிக் கொடி ஏற்றுவோம்
ராஜாதி ராஜாவாலே
சத்துருவை வீழ்த்துவோம்
1. வானத்திலும் பூமியிலும் இயேசு நாமம் அல்லாமல்
சத்துருவை வெற்றிக்கொள்ள வேறுநாமம் இல்லையே
- கிறிஸ்து இயேசு
2. பாதாளத்தின் கூரை ஒடித்த பரிசுத்த நாமமே
வேதாளங்கள் நடுங்கிட வெற்றி பெற்ற நாமமே - கிறிஸ்து இயேசு
3. மரணபயம் எனக்கு என்றும் இனி இல்லையே
மரணத்தை ஜெயமாக விழுங்கினார் அல்லவோ- கிறிஸ்து இயேசு
4. பாவமோ சாபமோ வியாதியோ செய்வினையோ
மந்திர தந்திரங்கள் மேற்கொள்வதில்லையே
- கிறிஸ்து இயேசு
Thank You Jesus for this Lyrics
ردحذف