இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் - Isravelin Thuthigalukkul Vaasam - Sis. Kala Vincent Raj

இஸ்ரவேலின்  துதிகளுக்குள்

வாசம்  பண்ணும்  பரிசுத்தரே


உம்மை  வாயார  வாழ்த்துகிறேன்

உம்மை  மனதார  போற்றுகிறேன்


ஆ.அல்லேலூயா   (4)


1.ஸ்தோத்திர  பலியிடுவேன்

செய்த  நன்மை  நினைக்கின்றேன்


நன்றி  சொல்லிடுவேன்  மகிமைப்படுத்திடுவேன்

மகிமை  உமக்கு  மகிமை -2 - ஆ ..அல்லேலூயா   (4)


2. தகப்பன்  கைவிட்டாலும்

நீர்  என்னை  சேர்த்துக்கொண்டீர்


பெற்ற  தாய்   என்னை   மறந்தாலும்

நீர்  என்னை  அணைத்துக்கொண்டீர்


தாயே  என்  தந்தையே -2   ஆ ..அல்லேலூயா (4)


3. வானம்  பூமி  படைத்தவரே

நீர்  சர்வ  வல்லவரே


ஜீவனுள்ள  தேவன்  நீரே ஜீவாதிபதி நீரே

ஜீவனே  என்  பெலனே -2   ஆ..அல்லேலூயா (4)

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!