En Visuvaasathai - என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் - Joel Thomasraj - Tamil Christian Worship Song

Sung By : Joel Thomasraj
Tamil Christian Worship Song

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2

நீர் சொன்னால் ஆகுமே
நீர் கட்டளையிட்டால் நிற்குமே -2

உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2

குதிரைகளை நம்பவில்லை
இரதங்களையும் நம்பவில்லை -2

ஏழைகளின் பெலன் நீரே 2
திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2


En Visuvaasathai aarambithavar Neerae
En Visuvaasathai mudippavarum Neerae

Neer sonnaal aagumae
Neer kattalaiyittaal nirkumae

Ummai nambuvaen
Ummai nambuvaen
Ummai muzhuvadhum saarndhiduvaen

Gudhiraigalai nambavillai
Radhangalaiyum nambavillai

Aezhaigalin belan Neerae
Thikkatrorku adaikalamae

*

إرسال تعليق (0)
أحدث أقدم