Sung By : Joel Thomasraj
Tamil Christian Worship Song
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2
நீர் சொன்னால் ஆகுமே
நீர் கட்டளையிட்டால் நிற்குமே -2
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2
குதிரைகளை நம்பவில்லை
இரதங்களையும் நம்பவில்லை -2
ஏழைகளின் பெலன் நீரே 2
திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2
En Visuvaasathai aarambithavar Neerae
En Visuvaasathai mudippavarum Neerae
Neer sonnaal aagumae
Neer kattalaiyittaal nirkumae
Ummai nambuvaen
Ummai nambuvaen
Ummai muzhuvadhum saarndhiduvaen
Gudhiraigalai nambavillai
Radhangalaiyum nambavillai
Aezhaigalin belan Neerae
Thikkatrorku adaikalamae