Achariyamana Anbinaalae - ஆச்சரியமான அன்பினாலே - Album : Nesa Akkini - Lyrics By: Bro. Sam Jebadurai

Tamil Christian Songs Lyrics
ALBUM : Nesa Akkini
Lyrics By: Bro. Sam Jebadurai
Aachariyamana
Vocal : Sis. Hema John


Aachariyamaana anbinaalae
Ennai snegiththeer
Tholinil sumandeer  jeevanai thandeer
Marbinil magilndhiduvaen

Alleluya Paaduven
Alleluya Magiluven
Alleluya Alleluya
Aarpparippaen

1.
Undhanin Paarvaikku Arumaiyaaga
Kirubai polindhitteerae!
Ganappaduththineer maenmaippaduththineer
Anbukku sthoththiram

2.
Aaviyinaale Abishegam Seideer
Akkini polindhitteerae
Unnadha Belaththaal aviyin varaththaal
Ullaththai magilach cheideer
      
3.
Puththandaik kaana kirubai Seideer
Ellaam um dayavallo?
Yaendineere Thaangineere
Sumandhu karaisaerppeerae

ஆச்சரியமான அன்பினாலே என்னை சிநேகித்தீர்
தோளினில் சுமந்தீர்... ஜீவனைத் தந்தீர்...
மார்பினில் மகிழ்ந்திடுவேன்...

அல்லேலூயா... பாடுவேன்
அல்லேலூயா... மகிழுவேன்
அல்லேலூயா...அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

1. உந்தனின் பார்வைக்கு அருமையாக 
கிருபை பொழிந்திட்டீரே!
கனப்படுத்தினீர் மேன்மைப்படுத்தினீர் 
அன்புக்கு ஸ்தோத்திரம்

2. ஆவியினாலே அபிஷேகம் செய்தீர்... 
அக்கினி பொழிந்திட்டீரே!
உன்னத பெலத்தால்... ஆவியின் வரத்தால்...
உள்ளத்தை மகிழச் செய்தீர்...

3. இரட்சிப்பை காண கிருபை செய்தீர்
எல்லாம் உம் தயவல்லோ?
ஏந்தினீரே... தாங்கினீரே...
சுமந்து கரைசேர்ப்பீரே...

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!