ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை - Aaviyodum Unmaiyodum - Bro. Ravi Bharath - Aayathama

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை - Aaviyodum Unmaiyodum Lyrics By : Bro. Ravi Bharath - Aayathama Ministries Aaviyodum Unmaiyodum Aaradhanai Aandavaraip Piriyappaduthum Aaradhanai -2 Yegamanadhaai Aaradhikkum Aaradhanai -2 Thooya Manadhudan Aaradhikkum Aaradhanai - 2 indha Malaiyilum Alla Andha Malaiyilum Alla Engum Devanai Thozhudhu Kollalaam Vaanga - 2 Engum Devanai Thozhudhu Kollalaam Vaanga 1. Karkkalum Adhil Aaththuma Aaguma -2 Kattidam Oru Thiruch Sabai Aagumaa Devan Vaazhum Aalaiyam Enbadhu Naan Allavaa Nammil Vaasam Seivadhu Avarin Aavi Allavaa 2. Yesu Baliyaanadhaalae Sabaiyil Balipeedam illai Yesu Oliyaanadhaalae Endha Sadangum Ini Thevai illai Sabaiyil Periyadhu Siridhu Endrum Avar Pirindhu Paarppadhum illai Sabaiyil Palasu Pudhusu Endrum Avar Vaguththu Paarppadhum illai Jeevanulla Baliyai Thaanae Devan Yaerkkiraar Buththiulla Aaradhanaiyai Edhirppaarkkiraar - Indha Malaiyilum

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2)

ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)
தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2)

இந்த மலையிலும் அல்ல
அந்த மலையிலும் அல்ல
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க

I
கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)
கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா
தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா
நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா
- இந்த மலையிலும்

II
இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை
இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை
சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை
சபையில் பழசு புதுசு
என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை
ஜீவனுள்ள பலியை தானே தேவன் ஏற்கிறார்
புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார்
-இந்த மலையிலும்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!