ஆவியானவரே என்னை ஆட்கொண்டு - Aaviyanavarae Ennai Aatkondu - Zac Robert

ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே

சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே) அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே Aaviyanavarae Ennai Aatkondu Nadaththumae Aaviyanavarae Ippo Aalugai Seiyumae Aaviyanavarae En Mael Analaay Irangumae Aaviyanavarae Aaviyanavarae Siththampol Ennai Nadaththumae Unga Viruppam Pol Ennai Vanaiyumae – 2 Aaviyae Thooya Aaviyae Vaarumae En Thunaiyaalarae Aaviyae Magimaiyin Aaviyae Vaarumae En Manavalarae Jeeva Nathiyae Paaynthu Sellumae Oottruththanneerae Thaagam Theerppavarae Anbin Aaviyae Thaettrum Deivamae Asaivaadumae Aaviyanavarae – 2 Anbodu Varavaerkirom – 3 Aaviyae Thuuya Aaviyae Vaarumae En Thunaiyaalarae Aaviyae Makimaiyin Aaviyae Vaarumae En Manavaalarae

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!