Lyrics & Sung By: AARON BALA
Tamil CHIRISTIAN SONG 2024
En Idhayam Thudikka Marandhaa
Adhuthaan Kadaisi Nimidam
Naan Ummai Thuthikka Marandhaal
Andha Naal En Maranam (2)
Aaraadhanai Aaraadhanai
Aaaradhanai Um Oruvarukkae (2)
Engal Maththiyil Neer Vaarumae
Unga Magimaiyaal Engalai Moodumae
Unga Magimaiyaal Engalai Moodumae
Engal Sabaiyilae Neer Vaarumae
Unga Magimaiyaal Engalai Moodumae
En Sirippilum Vali Maraiyudhae
Adhai Aribavar Neer Oruvarae
En Alugaiyum Ummai Thuthikkudhae
Um Karam Ennai Anaikkudhae (2)
Unga Magimaiyaal Engalai Moodumae
En Sirippilum Vali Maraiyudhae
Adhai Aribavar Neer Oruvarae
En Alugaiyum Ummai Thuthikkudhae
Um Karam Ennai Anaikkudhae (2)
Aaraadhanai Aaraadhanai
Aaaradhanai Um Oruvarukkae (2)
Aaaradhanai Um Oruvarukkae (2)
Unga Kirubai Thaan Engal Menmaiyae
Neer Oruvar Thaan Engal Vaanjaiyae (2)
Neer Oruvar Thaan Engal Vaanjaiyae (2)
Um Idhaya Thudippai Naan Ariyanum
En Idhayam Umakkaaga Thudikkanum
En Jeevan Um Paadham Madiyanum (2)
Aaraadhanai Aaraadhanai
Aaaradhanai Um Oruvarukkae (3)
என் இதயம் துடிக்க மறந்தா
அதுதான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம் (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உம் ஒருவருக்கே (2)
எங்கள் மத்தியில் நீர் வாருமே
உங்க மகிமையால் எங்களை மூடுமே
எங்கள் சபையிலே நீர் வாருமே
உங்க மகிமையால் எங்களை மூடுமே
என் சிரிப்பிலும் வலி மறையுதே
அதை அறிபவர் நீர் ஒருவரே
என் அழுகையும் உம்மை துதிக்குதே
உம் கரம் என்னை அணைக்குதே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உம் ஒருவருக்கே (2)
உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே
நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே (2)
உம் இதய துடிப்பை நான் அறியனும்
என் இதயம் உமக்காக துடிக்கனும்
உம் சமூகத்தில் நான் கிடக்கனும்
என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உம் ஒருவருக்கே (4)
உம் ஒருவருக்கே (3)