Avar Tholgalin Melae - அவர் தோள்களின் மேலே : Lyric, Tune, Composed & Sung by: Solomon Robert (Sri Lanka)

Lyric, Tune, Composed & Sung by: Solomon Robert (Sri Lanka)
Tamil Christian Song Lyrics

அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்

அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்

கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

Avar Tholgalin Mele Nan Sainthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Avarukulle Magizhnthirupenae

Avar Varthaiyin Mele Nan Sarnthirupathal
Kavalai Ondrum Enakillaiyae
En Thevaigalellam Avar Parthukolvathal
Nan Kartharukul Magilthirupanae

Yegova Yire Enthan Devan
Thevaigal Yavum Santhipeerae
Yegova Rapha Enthan Devan
Ennalum Sugam Tharuveerae – 2

1. Marana Irulin Pallathakil Nadaka Nernthalum
En Appa Enodirupathale Bayapadamaten – 2
Enaku Virothamai Ayirangalum Pathinaayirangal
Ezhunthaalum Anjidamaten – 2 (… Yegova Yire)

2. Nerukkathilae Kartharai Nokki Koopiten
Ennai Visalathil Konduvanthu Meetukondarae – 2
En Patchathil Karthar Irupathinalae Orupothum Nan
Asaika Paduvathillayae – 2 (… Yegova Yire)

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!