ஈசோப்புல்லால் கழுவும் :: Tamil Christian Song Lyrics

Tamil Christian Song Lyrics

Essoppullaaal Kazhuvum
Yegova Deivamae -2 Ennai
Suththigarippin Aaviyaanavarae
Soolndhu Kollunga Ippozhudhae -2

Norungunda Narungunda Aaviyai
Nugarndhae Paarkkum Deivamae
Paleepeedathil Vaikkindraen Ennai
Patchiththuk Kollum Inneramae

Norungina Elumbugal Kalikoorum
Sandhoshamum Magilchiyum Uruvaagum
Raththa Palikku Neekkividum
Um Raththathaal Ennai Kazhuvividum

Umadhu Kirubaiyin Padiyae
Yegova Enakku Irangumae
Meerudhalgalai Suththigariyum
En Meniengumae Pattriyeriyum

ஈசோப்புல்லால் கழுவும்
யெகோவா தெய்வமே -(2) என்னை
சுத்திகரிப்பின் ஆவியானவரே
சூழ்ந்து கொள்ளுங்க இப்பொழுதே - (2)

நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியை
நுகர்ந்தே பார்க்கும் தெய்வமே
பலிபீடத்தில் வைக்கின்றேன் என்னை
பட்சித்துக் கொள்ளும் இந்நேரமே

நொறுங்கின எலும்புகள் களிகூறும்
சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும்
இரத்த பழிக்கு நீக்கிவிடும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிவிடும்

உமது கிருபையின் படியே
யெகோவா எனக்கு இரங்கும்
மீறுதல்களை சுத்திகரியும்
என் மேனி எங்குமே பற்றியெரியும்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!