Nan Alutha Pothu Ellam Lyrics in English
Vocals- Pastor.P.L.Easak kumar
Lyrics - Pastor.P.L.Easak kumar
Tamil Christian Song
En Arugil Vandhavarae
En Kanneer Thudaiththavarae- 2
1. Anbaai Irupaen Endru Solvaargal
Alatchiyamaai Vittu Povaargal – 2
Anbu Tharupavarum Neerthaan Aiyaa – 2
Ummai Andri Enakku Yaaru Aiyaa – 2
En Arugil Vandhavarae
Unga Karangalinaalae
2.Udhavi Seivaen Endru Solvaargal
Uthari Thalli Vittu Povaargal – 2
Uthavi Seibavarum Neerthaan Aiyaa – 2
Ummai Andri Enakku Yaaru Aiyaa – 2
En Arugil Vandhavarae
Unga Karangalinaalae
3.Ulagam Ennai Veruththathu Aiyaa
Uravugal Ennaiyum Pagaiththadhu Aiyaa – 2
Verukkaadha Dheivam Neerthaan Aiyaa – 2
Ummaiyandri Enakku Yaaru Aiyaa – 2
Yesu Dhaan Avar Yesu Dhaan – 4
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2
1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் - 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் - 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - 2 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா - 2 வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா - 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா - ௨ இயேசு தான் அவர் இயேசு தான் - 4