Nambuven Ummaye :: Vocals : Eva David Vijayakanth and Dr. Jacinth David :: Tamil Christian Gospel Song

Lyrics and tune: Eva David Vijayakanth Vocals : Eva David Vijayakanth and Dr. Jacinth David 
Tamil Christian Gospel Song Lyrics

El Shaddai nambuven uyirullavarai ummaye Nambuven nambuven nambuven ummaye

Nerukkangal soozhnthidum pothum Irudhayam kalangidum nerangalil Bayam ennil uruvaanatho Kaneere unavaanatho Neer enthan aaruthal Neer enthan nambikkaikuriyavar Nambuven ummaiye Uravugal maranthita pothum Unarvugal sithainthidum nerangalil En ullam udaigindratho Aazhiyil puthaigindratho Neer enthan aatharam Engeyum neer mathram nirantharam Nambuven ummaiye எல்ஷடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே நெருக்கங்கள் சூழ்ந்திடும்போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில் பயம் என்னில் உருவானதோ கண்ணீரே உணவானதோ நீர் எந்தன் ஆறுதல் நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே! உறவுகள் மறந்திட்ட போதும் உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில் என் உள்ளம் உடைகின்றதோ ஆழியில் புதைகின்றதோ நீர் எந்தன் ஆதாரம் எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே!

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!