SERVICE OF SONG | TPM HYMNS
The Pentecostal Mission (TPM)
TPM Songs Zion Pentecostal Mission
TPM Songs Zion Pentecostal Mission
2022 tpm convention songs
2022 Annual International Convention Songs Lyrics
2022 Annual International Convention Songs Lyrics
Mannaadhai Mannavanae Maaberum En Devanae
Magimaiyull Rajavae Pottrip Pottrip Paaduvaen
1. Viyaadhiyin Vedhanaiyil Thaviththirundhenae
Yaarum Thnai Illaiyendrum
Kalangipponaene
Magimaiyull Rajavae Pottrip Pottrip Paaduvaen
1. Viyaadhiyin Vedhanaiyil Thaviththirundhenae
Yaarum Thnai Illaiyendrum
Kalangipponaene
Thandhiyae Ennaiththottu Sugamaakkum Endren
Sugamaavaai Endru Suram Mozhintheer Deva - Mannadhi
2. Kallum Mullaam Kadnina Paadhiyil Nadandhenae
Kannurangaa Eththanai Naal Vizhiththirundhenae
Karthaave Endu Poneer Endru Kaettenae
Bayappadaathe Un Arugil Irukkiren Endreer - Mannadhi
3. Paavaththin Belan En Mel Modhinapodhu
Parisuththathin Vallamaiyaal Adhai Jeyiththenae
Karai Thiraigal Kuraigal Ellaam Neekkidum Devaa
Kalvaari Raththathinaal Parisuththamaakkum - Mannadhi
4. Jeba Thinagal Ennidaththil Kuraindhuvittadhae
Jebikka Bealn illai Endru Kadharugindrenae
Jeba Aaviyum, Um Belanum Ootridum Devaa
Jeyangkondu Singasanam Adaindhida Devaa - Mannaadhi
5. En Ullaththil Umadhu Anbai Vootridum Ayya
Ellorukkum Saatchiyaga Vaiththum Ayya
Endrendrum Ummodu Naan Jeeviththidave
Ennai Muttrum Um Karaththil Thandhuvittaene - Mannadhi
மண்ணாதை மன்னவனே மாபெரும் என் தேவனே
மகிமையுள் ராஜாவே போற்றிப் போற்றிப் பாடுவான்
1. வியாதியின் வேதனையில் தவித்திருந்தேனே
யாரும் த்னை இல்லையென்றும்
கலங்கிப்போனானே
தாண்டியா என்னைத்தோட்டு சுகமக்கும் என்றேன்
சுகமவாய் என்று சுரம் மொழிந்தீர் தேவா - மன்னாதி
2. கல்லும் முள்ளம் கட்னினா பதியில் நடந்தேனே
கண்ணுறங்கா எத்தனை நாள் விழித்திருந்தேனே
கார்த்தாவே எண்டு போனீர் என்று கேட்டேனே
பயப்படாதே உன் அருகில் இருக்கிறேன் என்றீர் - மண்ணடி
3. பாவத்தின் பெலன் என் மேல் மோதினபோது
பரிசுத்தத்தின் வல்லமையால் அதை ஜெயித்தேனே
காரை திரைகள் குறைகள் எல்லாம் நீக்கிடும் தேவா
கல்வாரி ரத்தத்தினால் பரிசுத்தமாக்கும் - மண்ணடி
4. ஜெப தினங்கள் எண்ணிடத்தில் குறைந்துவிட்டதே
Jebikka Bealn illai Endru Kadharugindrenae
ஜெப ஆவியும், உம் பெலனும் ஊற்றிடும் தேவா
ஜெயங்கொண்டு சிங்காசனம் அடைந்த தேவா - மண்ணாதி
5. என் உள்ளத்தில் உமது அன்பை வூற்றிடும் அய்யா
எல்லோருக்கும் சாட்சியாக வைத்து அய்யா
எந்தரென்றும் உம்மோடு நான் ஜீவித்திடவே
என்னை முற்றும் உம் கரத்தில் தந்துவிட்டேனே - மண்ணடி