Tamil Christian Song Lyrics
Lyricist :: Sis. Saral Navroji
கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது -2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
1) கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் -2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே - 2 தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - 2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 2) இந்த தேகம் அழியும் கூடாரம் - 2 இதை நம்பி யார் பிழைப்பார் -2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு - 2 இயேசுவோடு நான் குடியிருப்பேன் -2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2 3) கனவான்கள் பாக்கியவான்கள் - 2 கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2 கிறிஸ்து என் ஜீவன் - 2 சாவு என் ஆதாயம் - 2 காணுவேன் என் பிதாமுகமே - 2 கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் - 2 அந்த நாடு சுதந்தரிப்பேன் -2