இம்மட்டும் உதவினீர் | Immattum Udhavineer Song Lyrics :: Tamil Worship Song


Tamil Christian Worship Song Lyrics

Immattum Udhavineer
Inimaelum Nadathuveer
Nandri Nandri Ayya (2)
Nandri Nandri Ayya (2)

Theeyaiyum Thanneeraiyum
Sezhippaan Vaazhvaakkineer(2)
Nandri Nandri Ayya (2)

Endhan Parigaari Neer
Thazhumbinaal Gunamaakkineer (2)
Nandri Nandri Ayya (2)

Thuthigana Magimaiyum
Maatchimai Sezhuthugirom(2)
Nandri Nandri Ayya (2)

Kadantha Naalil Kaaththeer
Saedham Varaamal Paarththeer
Nandri Nandri Ayya (2)

இம்மட்டும் உதவினீர்
இனிமேலும் நடத்துவீர்
நன்றி நன்றி ஐயா (2)
நன்றி நன்றி ஐயா (2)

தீயையும் தண்ணீரையும்
செழிப்பான வாழ்வாக்கினீர் (2)
நன்றி நன்றி ஐயா (2)

எந்தன் பரிகாரி நீர்
தழும்பினால் குணமாக்கினீர் (2)
நன்றி நன்றி ஐயா(2)

துதிகன மகிமையையும்
மாட்சிமை செலுத்துகிறோம்(2)
நன்றி நன்றி ஐயா (2)

கடந்த நாளில் காத்தீர்
சேதம் வராமல் பார்த்தீர்
நன்றி நன்றி ஐயா (2)

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!