Heavenly Father I Appreciate You Song Lyrics :: Tamil Christian Chorus Lyrics

Tamil Christian Chorus Lyrics

1. வான் பிதாவே பாராட்டுகின்றேன்
வான் பிதாவே பாராட்டுகின்றேன்
உம்மை அன்பாய்த் துதிப்பேன்
நான் வீழ்ந்து பணிவேன்
வான் பிதாவே பாராட்டுகின்றேன்

2. தேவ மைந்தா நீர் அற்புதரே
தேவ மைந்தா நீர் அற்புதரே
பாவ மீட்பை நீர் தந்தீர்
ஆவியால் நிறைத்தீர்
தேவ மைந்தா நீர் அற்புதரே

3. தூய ஆவி என் ஆறுதலே
 தூய ஆவி என் ஆறுதலே
பாதை காட்டி நடத்தி
எனக்குள் வசிக்கும்
 தூய ஆவி என் ஆறுதலே

  • Heavenly Father, I appreciate You. 
  • Heavenly Father, I appreciate You. 
  • I love You, adore You, 
  • I bow down before You. 
  • Heavenly Father, I appreciate You. 

  • Son of God, what a wonder You are. 
  • Son of God, what a wonder You are. 
  • You cleansed my soul from sin, 
  • You set the Holy Ghost within. 
  • Son of God, what a wonder You are. 

  • Holy Ghost, what a comfort You are. 
  • Holy Ghost, what a comfort You are. 
  • You lead us, You guide us, 
  • You live right inside us. 
  • Holy Ghost, what a comfort You are

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!