En Ullam Nandriyal Niraindhey - என்‌ உள்ளம்‌ நன்றியால்‌ | TPM Tamil Song 475

The Pentecostal Mission (TPM)
Tpm Tamil Songs Lyrics

TPM Tamil Song 475

1. En Ullam Nandriyaal Niraindhae
En Devanil Magilndhiduthae
Maaridaa Adaikalam Neerae Endrum En Thanjamum Neerae
Um Siragadhin Nizhalil Maraithennaik Kaathaneerae

Neerae En Geethamum Belanum
Neengida Maraividam Nizhalum
Yesuvae Neer Endhan Jeevanin Voottrae
Endrumen Pugalidamae

2. Sei pola Ennaiyum Sumandhae
Thaai Pola Aravanaitheerae
Kaanagamaam Indha Puviyil Kalangiyae Thaviththathaam Vaelai
Kannurangathaenaiyae Karuththudan Kaaththaneerae - Neerae

3. Malai Pola Innalgal Perugi
Alai Pola Seeri Vandhidinum
Alavillaa Kirubaigal Pagarndhae
Asaithidathenaiyume Sthiramaai
Annalae Nilainiruththi Arputha Jeyaneentheerea  - Neerae

4. Guruvae Neer Ennaiyum Azhaitheer
Thiru Siththam Seyyavae Igaththil
Kali Mannai Pola Um Karathil Karthanae Kaiyaliththiuduven
Urukaakkidum Enaiyae Undhanin Thiru Saayalaai - Neerae

5.Ekkaalam Thoniththidum Neram
Ikkaalap Paadugal Theerum
Yegiduvaen Undhan Samugam Kandiduvaen Undhan Vadhanam
Yengiduthen Ullamae Aanandha Naalathuvae - Neerae

1. என்‌ உள்ளம்‌ நன்றியால்‌ நிறைந்தே
என்‌ தேவனில்‌ மகிழ்ந்திடுதே
மாறிடா அடைக்கலம்‌ நீரே என்றும்‌ என்‌ தஞ்சமும்‌ நீரே
உம்‌ சிறகதின்‌ நிழலில்‌ மறைத்தென்னைக்‌ காத்தனீரே

நீரே என்‌ கீதமும்‌ பெலனும்‌
நீங்கிடா மறைவிடம்‌ நிழலும்‌
இயேசுவே நீர்‌ எந்தன்‌ ஜீவனின்‌ ஊற்றே
என்றுமென்‌ புகலிடமே

2. சேய்‌ போல என்னையும்‌ சுமந்தே
தாய்‌ போல அரவணைத்தீரே
கானகமாம்‌ இந்த புவியில்‌ கலங்கியே தவித்ததாம்‌ வேளை
கண்ணுறங்காதெனையே கருத்துடன்‌ காத்தனீரே - நீரே

3. மலை போல இன்னல்கள்‌ பெருகி
அலை போல சீறி வந்திடினும்‌
அளவில்லா கிருபைகள்‌ பகர்ந்தே
அசைந்திடாதெனையுமே ஸ்திரமாய்‌
அண்ணலே நிலைநிறுத்தி அற்புத ஜெயமீந்தீரே - நீரே

4, குருவே நீர்‌ என்னையும்‌ அழைத்தீர்‌
திரு சித்தம்‌ செய்யவே இகத்தில்‌
களி மண்ணைப்‌ போல உம்‌ கரத்தில்‌ கர்த்தனே கையளித்திடுவேன்‌
உருவாக்கிடும்‌ எனையே உந்தனின்‌ திரு சாயலாய்‌ - நீரே

5. எக்காளம்‌ தொனித்திடும்‌ நேரம்‌
இக்காலப்‌ பாடுகள்‌ தீரும்‌
ஏகிடுவேன்‌ உந்தன்‌ சமுகம்‌ கண்டிடுவேன்‌ உந்தன்‌ வதனம்‌
ஏங்கிடுதென்‌ உள்ளமே ஆனந்த நாளதுவே - நீரே

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!