EL-MOSHAAH - எல்-மோஷா என்னை Tamil Song Lyrics :: Sammy Thangiah , John Jebaraj , Isaac D

EL-MOSHAAH Tamil Song Lyrics 
Lyrics & Sung By: Sammy Thangiah , John Jebaraj , Isaac D


En Paadhangal Kalmeedhu Idaraamal
Kan Vaithu Kaappavarae
Eppakkam Sathuru Muyandraalum
Nadu Nindru Kaappavarae

El-Moshaah Ennai Kaappavarae
El-Moshaah Uruvaakkinirae

Urukkulaindha Yaakkoabennai
Isravaelaai Maatrinirae

Akkini Soolayil ErindhaPodhu
En Pakkam Nindravarae
Karugina Vaasanai illaamalae
Karuthodu Kaathavarae

Aayiram Thadai Vazhi Marithaalum
Konjamum Bayamillayae
Anuppiya Dhevan Neer Periyavarae
Thadayilum Periyavarae

Yesu ennai Azhaithare
Yesu ennai Viduvithaare
Urukulaindha Paavi-yennai
Needhimaanai Maatrinare

என் பாதங்கள் கல் மீது இடறாமல் கண் வைத்து காப்பவரே எப்பக்கம் சத்துரு முயந்தராலும் நடு நின்று காப்பவரே எல்-மோஷா என்னை காப்பவரே எல்-மோஷா உருவாக்கினிரே உருக்குலைந்த யாக்கோபென்னை இஸ்ரவேலாய் மாற்றினீரே அக்கினி சூலையில் எரிந்தபோது என் பக்கம் நின்றவரே கருகின வாசனை இல்லாமலே கருத்தோடு காத்தவரே ஆயிரம் தடை வழி மறித்தாள் கொஞ்சமும் பயமில்லையே அனுப்பிய தேவன் நீர் பெரியவாரே தடயிலும் பெரியவாரே இயேசு என்னை அழித்தரே இயேசு என்னை விடுவித்தாரே உருகுலைந்த பாவி-யென்னை நீதிமானை மாதினரே

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!