NANDRI SOLUVEN Song Lyrics - நன்றி சொல்லுவேன் :: Lyrics & Sung By : RAJAN JAYAPAL :: Tamil Christian Song


Lyrics, Tune Composed & Sung By Rev. Rajan Jayapal
NANDRI SOLLUVEN Song Lyrics
Tamil Christian Song Lyrics

Karthar Seidha Nanmaikkaaga Nandri Solluvaen Ummaip Paadiduvaen Nandri Nandri Yesu Raja Kodi Kodi Nandri Raja Aayiram Nandrigal Sonnaalum Podhathu Kodi Nandrigal Sonnaalum Podhaadhu Ratchippin Paathirathai Eduththukkondu Thozhudhu Kolluvaen Ummai Thozhuthu kolluvaen
Nandri Nandri Yesu Raja Kodi Kodi Nandri Raja
Puzhuthiyilirundha Ennaiyum Thookineer Kuppayilirundha Ennaiyum Uyarththineer Thaazhmayilirundha Ennai Ninaitheeraiyaa Uyarthiduvaen Ummai Uyarthiduvaen Nandri Nandri Yesu Raja Kodi Kodi Nandri Raja Mudindha En Vaazhkkayil Thuvakkamaai Vandheerae Voozhiyam Thandhu Ennai Uyarthi Vaitheerae Sonnadhai Niraivaettri Mudippavarae Ummai Aaradhippaen Ummai Aaradhippaen
Nandri Nandri Yesu Raja Kodi Kodi Nandri Raja
கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி சொல்லுவேன்
உம்மைப் பாடிடுவேன்
நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா

ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது
கோடி நன்றிகள்
சொன்னாலும் போதாது
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு
தொழுது கொள்ளுவேன்
உம்மை தொழுது கொள்ளுவேன்

நன்றி நன்றி இயேசு ராஜா கோடி கோடி நன்றி ராஜா புழுதியிலிருந்த என்னையும் தூக்கினீர் குப்பையிலிருந்த என்னையும் உயர்த்தினீர் தாழ்மையிலிருந்த என்னை நினைத்தீரைய்யா உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் நன்றி நன்றி இயேசு ராஜா கோடி கோடி நன்றி ராஜா முடிந்த என் வாழ்க்கையில் துவக்கமாய் வந்தீரே ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே சொன்னதை நிறைவேற்றி முடிப்பவரே உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!