Yennaku Yaar Undu Song Lyrics :: Sung By : Dhass Benjamin

Song :: Enakku Yaar Undu Kalangina Tamil Christian Song Lyrics

Yenakku Yaar Undu Kalangina Nerathil Um Karam Ennai Nadathiyadhae - 2 Udaitheer Uruvaakkineer Sitchitheer Seerpaduthineer Pudamitteer Pudhithaakkineer Piritheer Piriyaathirundheer 1. Pallathin Naduvil Naan Nadanthen Achathin Uchathai Paarthen Oli illaa Irulil Naan Nadanthen Yesuvillaa Vaazhvai Naan Veruthen - 2 2. Maranathin Vilimbil Naan Irunthen Paathaala Kuzhiyil Naan Kidanthen Paavathin Baarathai Sumanthen Yesuvillaa Vaazhvai Naan Veruthen - 2

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே -2

உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

*

إرسال تعليق (0)
أحدث أقدم