Vaarum Ayya Song Lyrics in English :: Eva. David Vijayakanth :: Tamil Christian Worship Song Lyrics

Door of Deliverance Ministries Song lyrics and tune : Eva. David Vijayakanth Vocals : Eva. David Vijayakanth, Dr.Jacinth David, Pastor Asborn Sam, Mrs. Caroline Sheeba Asborn Pastor Leo Rakesh, Mrs.Princy Leo Rakesh, Pastor Elangovan, Mrs.Johannah Elangovan Tamil Christian Worship Song

Magimayin megamaaga irangi vandheerae Aasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae, Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinil Kerbeengal mathiyil Kirubaasanam meethinil Irangi vandheerae Mutchediyin mathiyil Seenai malai utchiyil Kanmalayin vedipinil Irangi vandheerae Seedargalin mathiyil Mel veetu araiyinil Bendhecosthe naalinil Irangi vandheerae

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே

வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள்‌ மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!