Nalla Thagappanae Song Lyrics - நல்ல தகப்பனே :: Benny Joshua :: Tamil Christian Song

Written by : Tipu Poolingam Sung by : Pastor Benny Joshua Tamil Christian Song Lyrics Thagappanae Nalla Thagappanae Um Dhayavaal Nadathidumae Thagappanae Nalla Thagappanae En Karaththai Pidithidumae -2 En Nalla Thagappanae Nesam Neerae Kaividaadhavarae En Paasa Thagappanae Vaazhkkai Neeerae Katti Anaippavarae - 2 1. Thaayin Karuvil Uruvaagum Munname Um Kangal Kandathae En Ezhumbugal Uruvaagum Munnamae Peyar solli Azhaitheerae - 2 Maranappallaththaakkil Nadandhapodhellaam Unga Kaiyil Yaendhi Thaangi Sumandheerae - 2 - En Nalla

2. Ummai Innum Adhigamaai Ariya Um Karangalil Yaendhumae En Kaiyai Negilaadhu Pidiththu Nadakka Solli Thaarumae - 2 Un Anbin Aazha Agala Uyaraththai Kalvaari Anbil Unara Vaiththeerae - 2 - En Nalla Nalla Thagappan Neerae Kaividaatha Thagappan Neerae - 2

தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே-2

என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2 - என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-2 உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2 - என் நல்ல தகப்பனே நல்ல தகப்பன் நீரே கைவிடாத தகப்பன் நீரே-2

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!