Lyrics By : Bro. J. Sam Jebadurai
Sung By : Sis. Shanthi Solomon
Tamil Christian Worship Song Lyrics
Album : Ezhupputhal Akkini Geethangal
Kartharin Kirubaikalai Paaduvean
Avar Seidha Nanmaigatkaai - Nandri
Seluthiyae Pottriduvaen
Varanda Nilam Neerootraagum
Kanmalai Thadagamaagum
Karthar Kirubai Nalamaanadhae
Avarin Anbu Maaraadhathae - Kartharin
Neer Enakku Paaraattina
Kirubaigal Maa Peridhae
Paadhaalamaam Maranathirkku
Aaththumaavai Thappuviththeer - Kartharin
Paavangalai Manniththeere
Noigalai Neekkineere
En Jeevanai Aabathinindru
Meettuk Kaaththeer Kirubaiyaai - Kartharin
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய் - நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்
வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே - கர்த்தரின்
நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர் - கர்த்தரின்
பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய் - கர்த்தரின்