Karthar Kirubai Endrum :: கர்த்தர் கிருபை என்றும் Song Lyrics :: Eva. A Wesley Maxwell

கர்த்தர் கிருபை என்றும் Song Lyrics
Lyrics By :: Eva. A Wesley Maxwell
Tamil Christian Worship Song

Karthar Kirubai Endrum Ullathu
Endrendrum Maaraathathu-2 Aandugalthorum Aandavar Kirubai Aandu Nadathiduthae Aandu Nadathiduthae-2 Karthar Nallavar Nam Devan Periyavar Periyavar Parisuthar Kirubaigal Nirainthavar Unmai Ullavar-2 1.Kadantha Aandu Muzhuvathum Nammai Karathai Pidithu Nadathinaarae-2 Thagappan Pillayai Summapathu Pola Tholil Sumanthu Nadathinaarae-2-Karthar Nallavar 2.Viyaathi Padukkai Marana Neram Belanattra Velayil Thaanginaarae-2 Viduthalai Thanthaar Belanum Eenthaar Saatchiyaai Nammai Niruthinaarae-2-Karthar Nallavar 3.Sothanai Nammai Soozhnthitta Neram Valakkaraththaal Nammai Thetrinaarae-2 Vaarththayai Anuppi Nammodu Pesi 

Thairiyappaduththi Nadathinaarae-2-Karthar Nallavar 

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது என்றென்றும் மாறாதது-2 ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2

கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2 பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தை பிடித்து நடத்தினாரே-2 தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2 விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே-2 வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர்

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!