Ethai Izhandhaalum Ummai Song Lyrics :: Pr. Reegan Gomez :: Tamil Christian Song

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung by Pr. R. Reegan Gomez
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol  

Yedhai Yizhandhaalum Ummai Yizhappadhillai (2) Yaar Pirindhaalum Ummai Viduvadhillai Unga Samoogam Illaadha Vaazhvu Vendaampaa Neenga Illaama Naan Illappaa x(2)

1. Vaazhvu Thandhavar Neerthaanaiya - Ennai
Vaazha Vaippadhum Neerthanaiyaa


Pirivadhillai Ummai Marappadhillai
Yesuvae Ummaiyandri
Enakku Vaazhvae Illai


2. Karam Pidithavar Neerthaanaiyaa - Ennai
Kaividaathavar Neerthaanaiyaa


3. Unmaiyullavar Neerthanaiyaa - Ennai
Uruvaakkiyavar Neerthanaiyaa

எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை (2) யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா நீங்க இல்லாமல் நான் இல்லப்பா x(2)

1. வாழ்வு தந்தவர் நீர்தானையா - என்னை வாழ வைப்பதும் நீர்தானையா பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை 2. கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை கைவிடாதவர் நீர்தானையா 3. உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை உருவாக்கியவர் நீர்தானையா

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!