Ennai Arumaiyaai Nadathivandha :: Tamil Christian Song :: Bro. Charles Sathish

Lyrics | Composed & written : Bro. Charles Sathish
Tamil Christian Song Lyrics


Ennai Arumaiyaai Nadathivandha Yesuvae Ennai Kirubaiyaai Nadathivandha Nesarae Yesuvae En Nesarae En Piriyamae En Yesuvae 1. Vanaandhira Paadhaiyil Undhan Maarbinil Saaindhu ilaippaara Seidheer Irul Soolndha Pallathaakkil Nadathineer
Irulaiellaam Velichamaaga Maattrineer

2. Thanneerai Kadandhu Vara Seidheerae Aarugalil Moolgaamal Kaatheerae Idaividaamal Naan Nambum Devanae
Akkiniyil Vegaamal Kaatheerae
என்னை அருமையாய் நடத்திவந்த இயேசுவே என்னை கிருபையாய் நடத்திவந்த நேசரே அனுபல்லவி இயேசுவே என் நேசரே என் பிரியமே என் இயேசுவே 1. வனாந்திர பாதையில் உந்தன் மார்பினில் சாய்ந்து இளைப்பாற செய்தீரே இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடத்தினீர் இருளெல்லாம் ‌‌வெளிச்சமாக மாற்றினீர் 2. தண்ணீரை கடந்து வர செய்தீரே ஆறுகளில் மூழ்காமல் காத்தீரே இடைவிடாமல் நான் நம்பும் தேவனே அக்கினியில் வேகாமல் காத்தீரே.

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!