Album : Ninai
By: Amirth Ebenezer
Tamil Christian Youth Song
Engal Aaviyanavarae
Vandhirangi Belan Thaarumae
Unmaiyaai Umakkaai Jeevikka Belan Thaarumae
Unmaiyaai Saatchiyaai Jeevikka Belan Thaarumae
Vandhirangi Belan Thaarumae
Unmaiyaai Umakkaai Jeevikka Belan Thaarumae
Unmaiyaai Saatchiyaai Jeevikka Belan Thaarumae
Endhan Belaveenam Ellam
Belanaaga Maarattum
Endhan Thozhvigal Ellam
Jeyamaaga Maarattumae - Engal
Undhan Aaviyaal Ennai
Muttrilum Ennai Nirappidumae
Undhan Vallamaiyaaga
Ennai Maattrudumae - Engal
எங்கள் ஆவியானவரே
வந்திரங்கி பெலன் தாருமே
உண்மையாய் உமக்காய் ஜீவிக்க பெலன் தாருமே
உண்மையாய் சாட்சியாய் ஜீவிக்க பெலன் தாருமே
எந்தன் பெலவீனம் எல்லாம்
பெலனாக மாறட்டுமே
எந்தன் தோல்விகள் எல்லாம்
ஜெயமாக மாறட்டுமே - எங்கள்
உந்தன் ஆவியால் என்னை
முற்றிலும் என்னை நிரப்பிடுமே
உந்தன் வல்லமையாக
என்னை மாற்றிடுமே - எங்கள்
Ninai Albm Songs Lyrics, Amirth Ebenezer Songs Lyrics,