Composition and Music: Anand Alwin
Sung by: Pas. Benny Joshua & Mas. Alwin Paul Isaac
Written by: Crispus Chelladurai
Tamil Christian Song Lyrics
En adaiyaalm um mugam allavo. En mugavari un samoogam allavo.. Uyarthiduvean um naamathai, Pidithiduvean um karathai (2) - En adaiyaalm 1. Ayaraamal Theduvean Thuyaramal vaazhuvean (2) Piriyaamal pinaivean Piryamae paathathil Unthan nizhalai nitham vaanjipean - En adyaalm 2. Undhan Vaarthayae En Paadhaiku velichamae (2) Um vaasam swasipean Sugamai jeevipean (2) En nesarae ummai nesipean - En adyaalm 3. Ummai yosipeanUm vasam yaasipean (2) Neengatha uraveNinaivellam niraive (2) Uirielum unarivilum kalanthita karthare - En adyaalm
என் அடையாளம் உம் முகம் அல்லவோ, என் முகவரி உம் சமூகம் அல்லவோ -(2) உயர்த்திடுவேன், உம் நாமத்தை, பிடித்திடுவேன், உம் கரத்தை .......(என் அடையாளம்)
1) அயராமல் தேடுவேன், துயராமல் வாழுவேன் -(2) பிரியாமல் பிணைவேன், பிரியமே பாதத்தில் -(2) உந்தன் நிழலை, நித்தம் வாஞ்சிப்பேன் ....... (என் அடையாளம்) 2) உந்தன் வார்த்தையே, என் பாதைக்கு வெளிச்சமே -(2) உம் வாசம் சுவாசிப்பேன், சுகமாய் ஜீவிப்பேன் -(2) என் நேசரே, உம்மை நேசிப்பேன் ....... (என் அடையாளம்) 3) உம்மை யோசிப்பேன், உம் வசம் யாசிப்பேன் -(2) நீங்காத உறவே, நினைவெல்லாம் நிறைவே -(2) உயிரிலும் உணர்விலும், கலந்திட்ட கர்த்தரே ....... (என் அடையாளம்)