Tamil Christian Songs Lyrics
Jebaththotta Jeyageethangal Vol 37
Lyricist : Father Berchmans
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnadhamanavare Adhisayangalellam - Um Eduthuraippaen Athisayamanavarae - 2 Unnadhamanavare En Uraividam Neerthanae - 2 En Uyarththugiren Vaazhthugiren Vanangugiren Ummai Pottrugiren - 2 Odukkappaduvorukku Adaikkalamae Nerukkadi Velaiyil Pugalidamae -2 Nerukkadi Velaiyil Pugalidamae -2 Naadith thedi Varum Manidhargalai Thagappan Kadividuvathillai Orupodhum Kaividuvathillai Ezhuntharulum En Aandavarea Edhiri Kai Ongividaatheyum -2 Edhiriyin Kai Ongavidatheyum -2 Variyavargal Marakkappaduvathillai Yezhiyor Nambikkai Veenpovadhillai
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே அதிசயங்களெல்லாம் - உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2 என் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2 ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 நாடித் தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடுவதேயில்லை எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2 எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2 வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை