Tamil Christian Promise Song 2024 Sung By : Daniel Jawahar
Aaviyanavar Balamai Irangidum Aviyanavar Nirapuginrar Podhumanavar Magimaiyai Irangidum Deavanavar Anal Mootuvar Nangal Jebithiduvom Nangal Thudhithiduvom Nangal Padiduvom Nangal Vanangiduvom .. (2) Yehowah Yireh Parthukollvar Yehowah Yireh Ellam tharuvar(2) Yehowah Rafah Sugam tharuvar Yehowah Nissiye Jayam Tharuvar(2) Nyanamanavar Kanmalaiyanavar Megamanavar Padhukappavar Idangalaiyum sudhantharippom Visuvasamai Jebithiduvom Nangal Jebithiduvom.... Yehowah Yireh.... Boshippavar Vanam Thirapavar Alli tharupavar Athigam kodupavar Kangalai Thirappavar Kanmalai Pilappavar Perugaseipavar Aseervathipavar... Nangal Jebithiduvom... Yehowah Yireh... Varapogirar Yesu Varapogirar Magaimaiyile Serkkapogirar Sabbaigalellam Uyir perungal Paralogathai Nirapidungal... Nangal Jebithiduvom.... Yehowah Yireh.... Aviyanavar Balamai irangidum... Nangal Jebithiduvom... Yehowah Yireh Parthukollvaaar..
ஆவியானவர் பலமாய் இறங்கிடும் ஆவியானவர் நிரப்புகின்றார் போதுமானவர் மகிமையாய் இறங்கிடும் தேவனானவர் அனல் மூட்டுவார்
நாங்கள் ஜெபித்திடுவோம் நாங்கள் துதித்திடுவோம் நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2) யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2) யெகோவாரப்பா சுகம் தருவார் யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2) 1. ஞானமானவர் கன்மலையானவர் மேகமானவர் பாதுகாப்பவர் இடங்களையும் சுதந்தரிப்போம் விசுவாசமாய் ஜெபித்திடுவோம் நாங்கள் ஜெபித்திடுவோம் நாங்கள் துதித்திடுவோம் நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2) யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2) யெகோவாரப்பா சுகம் தருவார் யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2) 2. போஷிப்பவர் வானம் திறப்பவர் அள்ளித்தருபவர் அதிகம் கொடுப்பவர் கண்களைத் திறப்பவர் கன்மலை பிளப்பவர் பெருகச் செய்பவர் ஆசிர்வதிப்பவர் நாங்கள் ஜெபித்திடுவோம் நாங்கள் துதித்திடுவோம் நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2) யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2) யெகோவாரப்பா சுகம் தருவார் யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2) 3. வரப்போகிறார் இயேசு வரப்போகிறார் மகிமையிலே சேர்க்கப் போகிறார் சபைகளெல்லாம் உயிர் பெறுங்கள் பரலோகத்தை நிரப்பிடுங்கள் நாங்கள் ஜெபித்திடுவோம் நாங்கள் துதித்திடுவோம் நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2) யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார் யேகோவாயீரே எல்லாம் தருவார் -(2) யெகோவாரப்பா சுகம் தருவார் யெகோவா நிசியே ஜெயம் தருவார் -(2) ஆவியானவர் பலமாய் இறங்கிடும் ஆவியானவர் நிரப்புகின்றார் போதுமானவர் மகிமையாய் இறங்கிடும் தேவனானவர் அனல் மூட்டுவார் நாங்கள் ஜெபித்திடுவோம் நாங்கள் துதித்திடுவோம் நாங்கள் பாடிடுவோம் உம்மை வணங்கிடுவோம்-(2) யெகோவாயீரே பார்த்து கொள்ளுவார்