Ummai pola nalla Song Lyrics :: Lyrics & Sung By : Pastor Lucas sekar :: Tamil Christian Song

Lyricist By :: Ps. Lucas Sekar Tamil Christian Song Lyrics

Ummaipola Nalla Thagappan illappaa Ummaipola Nalla Deivam illappaa En ninaivugalai Arindhavar Neerae En Thuvakkamum Neer Mudivum Neerae Kadaisi varai Nadathiduveerae - Ennai - 2 - Ummaipola 1. Thagappanae Ummai vittu Thooraponaen Aasthigalai Muzhuvadhum Alithuppotten - 2 Vaazh Vazhi illamal Saagiraen Paraththukkum Umakkedhiraai Paavam Seidhaen - 2 Thagappanae Ummai Nokki Varugiraen En ninaivugalai Arindhavar Neerae En Thuvakkamum Neer Mudivum Neerae Kadaisi varai Nadathiduveerae - Ennai - 2 - Ummaipola

2. Thagappanae Thoorathil Ennai Kandeerae Odi Vandhu Muththam Enakku Seidheerae Urukkamum Irakkathaalae Anaitheerae Uyarndha Vasthirathai Thandheerae - 2 Umadhu Veettil Ennai Saertheerae - 2 En ninaivugalai Arindhavar Neerae En Thuvakkamum Neer Mudivum Neerae Kadaisi varai Nadathiduveerae - Ennai - 2 - Ummaipola

3. Irakkamum Urukkamum Thagappanae Maranathin Vaayilirundhu Pidungineerae - 2 Paavaththil Mariththa Ennai Uyirppitheerae Irakkamum Urukkamulla Thagappane -2 Nithiya(umadhu) Veettil Ennai Saertheerae - 2 En ninaivugalai Arindhavar Neerae En Thuvakkamum Neer Mudivum Neerae Kadaisi varai Nadathiduveerae - Ennai - 2 - Ummaipola

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பா உம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா என் நினைவுகளை அறிபவர் நீரே என் துவக்கமும் நீர் முடிவும் நீரே கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல

1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன் ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2 வாழ வழியில்லாமல் சாகிறேன் பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2 தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2 என் நினைவுகளை அறிபவர் நீரே என் துவக்கமும் நீர் முடிவும் நீரே கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2 உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரே உயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2 உமது வீட்டில் என்னை சேர்த்தீரே-2 என் நினைவுகளை அறிபவர் நீரே என் துவக்கமும் நீர் முடிவும் நீரே கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 3.இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே மரணத்தின் வாயிலிருந்து பிடுங்கினீரே-2 பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பித்தீரே இரக்கமும் உருக்கமுள்ள தகப்பனே-2 நித்திய (உமது) வீட்டில் என்னை சேர்த்தீரே-2 என் நினைவுகளை அறிபவர் நீரே என் துவக்கமும் நீர் முடிவும் நீரே கடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!