என்ன சொல்லி பாடுவேன் | Enna Solli Paaduvean Song Lyrics :: Pr. John Jebaraj :: Tamil Christian Songs Lyrics

Tamil Christian Song Lyrics
Lyricist & Sung By :: Ps. John Jebaraj

Enna Solli Paaduvaen Unga Kirubaiya.. Vivarikka Mudiyaatha Kirubaiya.. (2) Adhu Thaan Kirubai.. Adhu Thaan Kirubai Naan Ninaithathilum Uyarthi Vaithathae.. Adhu Thaan Kirubai.. Adhu Thaan Kirubai En Jeeviyathin Paadalaanathae.. 1. Thallapatorai Thannidam Serkkum.. (2) Nambi Vanthorai Manasaara Uyarthum (2) Adhu Thaan Kirubai.. Adhu Thaan Kirubai Naan Ninaithathilum Uyardthi Vaithathae.. Adhu Thaan Kirubai.. Adhu Thaan Kirubai En Jeeviyathin Paadalaanathae.. (2) 2. Thikaithu Ninrorai Kaipidichi Nadathum (2) Thagarthu Ponorai Thool Medhu Sumakkum (2) Adhu Thaan Kirubai.. Adhu Thaan Kirubai Naan Ninaithathilum Athigam Seithathae.. Adhu Thaan Kirubai.. Adhu Thaan Kirubai En Jeeviyathin Paadalaanathae.. Enna Solli Paaduvaen Unga Kirubaiya.. Vivarikka Mudiyaatha Kirubaiya.. Jeevanai Kaatilum Paeriyathae.. Paramanin evinil Siranthadhae.. Enakkathu Ilavasamaanadhae.. Deva Kirubaiyee.. oh Jeevanai Kaatilum Paeriyathae.. Paramanin evinil Siranthadhae.. Namakkathu Ilavasamaanadhae.. Deva Kirubaiyee.. Avar Thaan Kirubai.. Avarae Kirubai.. En Yesu Endhan Kirubaiyaanaarae Avar Thaan Kirubai.. Avarae Kirubai.. Nam Yesu Nammakku Kirubaiyaanaarae

என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய.. விவரிக்க முடியாத கிருபைய.. (2)

அதுதான் கிருபை… அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே.. அதுதான் கிருபை.. அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே 1. தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும் (2) நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2) அதுதான் கிருபை.. அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே.. அதுதான் கிருபை.. அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே (2) 2. திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2) தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2) அதுதான் கிருபை.. அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் அதிகம் செய்ததே.. அதுதான் கிருபை.. அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே.. என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய.. விவரிக்க முடியாத கிருபைய.. ஜீவனைக் காட்டிலும் பெரியதே.. பரமனின் ஈவினில் சிறந்ததே.. எனக்கது இலவசமானதே.. தேவ கிருபையே.. - ஹோ ஜீவனைக் காட்டிலும் பெரியதே.. பரமனின் ஈவினில் சிறந்ததே.. நமக்கது இலவசமானதே.. தேவ கிருபையே.. அவர்தான் கிருபை… அவரே கிருபை.. என் இயேசு எந்தன் கிருபையானாரே.. அவர்தான் கிருபை… அவரே கிருபை… நம் இயேசு நமக்கு கிருபையானாரே..

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!