Song : Engal Aarathanayil :: Album : Naan Paaduvaen :: Lyrics : J.D.Aswin Raja :: Tamil Christian Song Lyrics

Album : Naan Paaduvaen
Song : Engal Aarathanayil
Lyrics : J.D.Aswin Raja
Tamil Christian Song Lyrics

எங்கள் ஆராதனையில்
வாசம் பண்ணும் பரிசுத்தரே
பரலோக இராஜாவே-2

உன்னதரே உயர்ந்தவரே
உலகத்தின் நாயகரே-2

ஆராதனை உமக்கு ஆராதனை-3
ஆராதனை உமக்கே ஆராதனை

எங்கள் கண்ணீரை கானும் பரிசுத்தரே
எங்கள் பரலோக நாயகரே
எங்கள் கஷ்டத்தின் மத்தியில் வந்தவரே
எங்கள் பரலோக நாயகரே

உன்னதரே உயர்ந்தவரே
உலகத்தின் நாயகரே-2

ஆராதனை உமக்கு ஆராதனை-3
ஆராதனை உமக்கே ஆராதனை

எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்தவரே
எங்கள் இயேசு இராஜாவே
உந்தன் அன்பால் எங்களை நேசிப்பவரே
எங்கள் பரலோக நாயகரே

உன்னதரே உயர்ந்தவரே
உலகத்தின் நாயகரே-2

ஆராதனை உமக்கு ஆராதனை-3
ஆராதனை உமக்கே ஆராதனை

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!