Nandrigal Ettrukollum :: Jeswin Samuel :: Jasmin Faith :: Tamil Christian Song Lyrics

 
Song : Nandrigal Ettrukollum
Song Lyrics : Jeswin Samuel
Music : Jasmin Faith
Tamil Christian Song Lyrics

Enakku ellam seithiere naan ena seluthuven, Nandrigal yeatrukollum. Aayiram naavugal podhathu aiya, Nandrigal yeatrukollum. Yehovah rapha sugam thandheerea Nandrigal yeatrukollum. Yen irudhaya vaanjaigal yellam arindhavare, Nandrigal yeatrukollum. Yenna naan seluthuvean deva umakke, enakaai yellam seidheerea. (2) Nandrigal yeatrukollum yellavatrirkum Nandrigal yeatrukollum. (4) Enakku ellam seithiere naan ena seluthuven, Nandrigal yeatrukollum. Aayiram naavugal podhathu aiya, Nandrigal yeatrukollum. Yehovah rapha sugam thandheerea Nandrigal yeatrukollum. Yen thaevai yelaam paarthukondeere, Nandrigal yeatrukollum. Yenna naan seluthuvean deva umakke, enakaai yellam seidheerea. (2)

எனக்கு எல்லாம் செய்தீரே நான் என்ன செலுத்துவேன், நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் ஆயிரம் நாவுகள் போது ஐயா, நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யெகோவா ராப்பா சுகம் தந்தீரைய்யா நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே, நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே, எனக்காய் எல்லாம் செய்தீரே (2) நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் (4)
எனக்கு எல்லாம் செய்தீரே நான் என்ன செலுத்துவேன், நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் ஆயிரம் நாவுகள் போது ஐயா, நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யெகோவா ராப்பா சுகம் தந்தீரைய்யா நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என் தேவை எல்லாம் பார்த்துகொண்டீரே, நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே, எனக்காய் எல்லாம் செய்தீரே (2)

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!