IRANGANUMAE :: இரங்கணுமே தேவா :: GERSSON EDINBARO :: Tamil Christian Song Lyrics


Tamil Christian Prayer Time Song
Sung By : Ps. Gersson Edinbaro

Em Em Iranganumae Deva Iranganumae D B7 Engal Jebam Kaettu Manam Iranganumae Em Azhivukku Neengalaakki D Oruvisai Irakkam Kaatti Am Engal Desathai Neer B7 Meetka Vendumae (Repeat) Chorus B Em Irangidumae Manam Irangidumae Am Am/F# En Jebam Kaettu B Manam Irangidumae (Repeat) Verse 1 Em Bayangal Maarattum B7 Vaadhaigal Ozhiyattum Am Deva Bayam Ondrae B Desathil Perugattum (Repeat) Chorus Peruganumae Deva Bayam Peruganumae En Desa Janam Um Pakkam Thirumbanumae (Repeat) Interlude Verse 2 Em Vadhayin Kaaram (Kaaranathai) B7 Desangal Unaranum Am Idhayangal Maaranum B7 Yesuvai Thedanum (Repeat) Maaranumae Idhayangal Maaranumae Thedanumae Yesuvai Thedanumae Maaranumae Idhayangal Maaranumae Neer Manam Irangi Sugathai Ootranumae Iranganumae Deva Iranganumae Engal Jebam Kaettu Manam Iranganumae (Repeat)


இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே chorus இரங்கிடுமே மனம் இரங்கிடுமே என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே Verse 1 பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும் தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் chorus பெருகணுமே தேவ பயம் பெருகணுமே என் தேச ஜனம் உம் பக்கம் திரும்பணுமே Interlude Verse 2 வாதையின் காரணம் தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் மாறனுமே இதயங்கள் மாறணுமே தேடணுமே இயேசுவை தேடணும் மாறணுமே இதயங்கள் மாறணுமே நீர் மனம் இரங்கி சுகத்தை ஊற்றணுமே இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

*

إرسال تعليق (0)
أحدث أقدم