Sthothiram - ஸ்தோத்திரம் :: Album : Vaazhvin Geethangal :: Lyrics, Sung By : Bro. L. Vincent Raj , Sis. Kala Vincent Raj

Tamil Christian Songs Lyrics
Album : Vaazhvin Geethangal
Lyrics, Sung By : Bro. L. Vincent Raj
Sis. Kala Vincent Raj 












Song : 265

ஸ்தோத்திரம்- 2 ஸ்தோத்திரமே
இயேசு ராஜாவுக்கு
துதியும் கணமும் மகிமையுமே
தேவாதி தேவனுக்கு
அவர் மகிமையின் ராஜா நீரே

மகத்துவ தேவன் நீரே -2
எல்லாப் புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் பாத்திரரே
எப்போதும் ஸ்தோத்திரமே

1. ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே
அன்பில் உயர்ந்தவரே எங்கள் துதிகளில் வாழ்பவரே

2. வானம் பூமி படைத்தவரே சர்வ வல்லவரே
அகிலத்தை ஆள்பவரே உண்மையுள்ளவரே

3. நீதியின் சூரியனே என் வாழ்வின் பிரகாசமே
விடிவெள்ளி நட்சத்திரமே என் வாழ்வின் ஆனந்தமே

4. இதயத்தின் கன்மலையே நீங்காத உறைவிடமே
அடைக்கலம் தந்தவரே அதிசயம் செய்பவரே 

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!