Song: Ummel Vaanjaiyai :: Album: Pradhana Aasariyarae Vol. 2 :: Lyrics, Tune & sung by: Dr. Joseph Aldrin ::

Produced by: Joseph Aldrin Ministries
Song: Ummel Vaanjaiyai
Album: Pradhana Aasariyarae Vol. 2
Lyrics, Tune & sung by: Dr. Joseph Aldrin
Tamil Christian Songs Lyrics

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிச்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் - 2 இயேஷுவா இயேஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் - 2 நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் - 2 - உம்மேல் வாஞ்சையாய் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அளிப்பீர் வெகு விரைவில் - 2 என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் - இயேஷுவா வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் - 2 உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்துக் கொள்வீர் - 2 - இயேஷுவா

Ummael Vaanjaiyaai Iruppathanaal
Ennai Viduvippeer Nichchayamaai
Unthan Naamathai Arinthathanaal
Vaippeer Uyarntha Ataikalathil – 2

Yaeshuvaa Yaeshuvaa
Unthan Naamam Palaththa Thurukam – 2
Neethimaan Naan Oduvaen
Oti Atharkul Sukam Kaanuvaen – 2
– Ummael Vaanjaiyaai

Aapathu Naalil Kooppidum Enakku
Pathil Alippeer Veku Viraivil – 2
Ennudan Iruppeer Thappuvippeer
Thalai Nimira Seythiduveer
– Yaeshuvaa

Vaedanin Kanni Paalaakkum
Kollai Nnoy Anukaamalae Thappuvipeer – 2
Umathu Sirakukalaalae Ennai Mooti
Maraithu Kolveer – 2
– Yaeshuvaa


pradhana aasariyarae vol2 prathana aasariyare v2 joseph aldrin songs lyrics

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!