Song :Um Kirubaikkaagavae
Album: Single
Lyrics & Tune : Bro Vibin Balan J
Sung by : Bro Vibin Balan J
Music : D.Jolly Siro
Produced By : Music Mindss
Tamil Christian Songs Lyrics
உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன் என் மேல் மனமிரங்கி வாழ வையுமே-2 வாழ வைங்கப்பா-2 பிழைத்திருந்து நிலைத்திருக்க வாழ வைங்கப்பா-2 1.மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல் யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே-2 வாழ வைங்கப்பா-2 பிழைத்திருந்து நிலைத்திருக்க வாழ வைங்கப்பா-2 2.கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே-2 வாழ வைங்கப்பா-2 பிழைத்திருந்து நிலைத்திருக்க வாழ வைங்கப்பா-2 3.சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும் விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ-2 வாழ வைங்கப்பா-2 பிழைத்திருந்து நிலைத்திருக்க வாழ வைங்கப்பா-2 4.தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலே உம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே-2 -உம் கிருபைக்காகவே