Song :Ennai Magizhaseidhar :: Prem Kumar, Ebenezer, Ben Samuel :: Latest Worship Song Lyrics

 

Song : Ennai Magizhaseidhar
Sung By: Prem Kumar, Ebenezer, Ben Samuel
Tamil Christian Latest Worship Song Lyrics


என்னை மகிழச்செய்தார் இயேசு மன நிறைவுடன் ஆராதிப்பேன் நம்மை பெருக செய்தார் இயேசு உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2 அகிலம் முழுதும் வார்த்தையாலே படைத்த தெய்வம் அவரே அவரே என்னை தமது கரத்தினாலே வணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ 1.வானமும் பூமியும் படைத்தவர் வாக்கு மாறாதவர்-இந்த-2 சொன்னதை இன்றே செய்திடுவார் சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ 2.வெண்கல கதவினை உடைத்தவர் தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2 சாத்தானின் செயல்களை முறித்திடுவார் விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!