Manithan Dhrogam | மனிதன் துரோகம் :: Pr-Nathanael Donald :: Tamil Christian Worship Song Lyrics


Lyrics,Composed & Sung by Pas. Nathanael Donald

மனிதன் துரோகம் செய்யும் பொது துதித்தேன் துணையாய் நின்றீரே உறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே,
பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே - 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே - 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே - 2 பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை - 2 2 . அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும் எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் - 2 ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் - 2 உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் – 2 Manithan dhrogam seiyum pothu thuthithain thunaiyai Nindreerae Uravugal thalli vidum pothu jebithain jeyathai Thanthirae Ennai thedi vanthavarae , peyar solli azhaithavarae , enodu irunthavare En nesar yesuvae – 2 1. Kooda Iruntha manithargal ellam thoosanam pesina pothum Thoosi thatti nipati nesitha en devanae – 2 Asai odu en nidam vanthu maarbodu anaithavarae – 2 Pasam en mel vaithathinal paduvain kadaisivarai 2. Ariyatha ethiri padai ennai soola neaitha pothum Ellam arinthavar en peyarai nelai nirutheeneer – 2 Oru valiyai vanthavargal yezlu valiyai oda seitheer – 2 Umakai odiduvain um ooliyam seithiduvain

*

إرسال تعليق (0)
أحدث أقدم