Maanidanae Mayangidadhae :: Sung BY : Anita Kingsly :: Tamil Worship Song Lyrics 2020

Maanidanae Mayangidadhae 

Sung BY : Anita Kingsly

Tamil Worship Song Lyrics 2020 


மானிடனே மயங்கிடாதே மனிதன் உன்னை மறுதலிப்பான் மாறாத இயேசுன்னை என்றும் மறப்பதில்லை மாறாத இயேசுன்னை என்றும் மறப்பதில்லை 1.தேவை உன்னை நெருக்கும் போது தேவையானோரே ஒதுங்குவார் தேடிடுவாய் நேசர் பாதம் தேடிடுவாய் நேசரின் பாதம் தேவை நீக்கி தேற்றுவார் தேவைகள் நிக்கி தேற்றிடுவார் 2.ஜெபத்திலே நீ தரிக்கும் போது ஜெயித்திடுவாய் ஜெயமதை கர்த்தர் கோளும் அவர் தடியும் உன்னை என்றும் தேற்றுமே நம்மை என்றும் தேற்றிடுமே

Maanidanae Mayangidadhae Manidhan Unnai Marudhalippaan Maaraadha Yeasunnai Endrum Marappadhillai Maaraadha Yeasunnai Endrum Marappadhillai 1. Thaevai Unnai Nerukum Podhu Thaevaiyanore Odhunguvaar Thaediduvaai Nesar Paadham Thaediduvaai Nesarin Paadham Thaevai Neeki Thaetruvaar Thevaigal Neeki Thaetriduvaar 2. Jebathilae Nee Tharikum Bodhu Jeyithiduvaai Jegamadhai Karthar Kolum Avar Thadium Unnai Endrum Thaetrumae Nammai Endrum Thaetridumae

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!